சினிமா அந்த ’100—ஆவது நாள்’ போல இந்த ‘இந்திரா’ Angusam News Aug 11, 2025 0 ‘இந்திரா’வின் ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் விஜயா மாலின் கீழ்தளத்தில் கடந்த சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது.