விக்ரம் பிரபு & எல்.கே. அக்ஷய் குமார்- ன் ‘சிறை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.