பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*
கூகுள் மீட்டிங்கை கூட்டி மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) மத்தியில் திட்டமிட்டபடி ஜூலை மூன்றாம் தேதி பணி நிரவல் நடைபெறும் என்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும்