வரிசையாக சில ஆண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதில் துப்புக்கிடைக்காமல் திணறுகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் இந்த நேரத்தில் 350 வீடுகள் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு
பரத் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற ‘காளிதாஸ்’ படத்தின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இப்போது ‘காளிதாஸ்-2’வைத் தயாரித்து அதில் தனது மகன் அஜய் கார்த்திக்கை செகண்ட் ஹீரோவாக களம்