சமூகம் இரு மரணங்கள் — இரு நிலைப்பாடுகள் ! Angusam News Jun 6, 2026 பணம் இல்லாதவன் அவன் எவ்வளவு பெரிய ஜாம்பவனாக இருந்தாலும் பிணத்தைக் கூட அவனை இந்த சமுகம் கடைசியாக பிணமான பின்பும் கூட மதிப்பதில்லை.
சமூகம் இவர் திருந்தமாட்டார் மாமா…… Angusam News Jun 1, 2026 முற்போக்கு, வித்தியாசமாக நொட்டும் மாநிலம் எனச்சொல்லும் தமிழ்நாட்டைப்பார்த்து, மக்களுக்காக போராடாத சினிமா ஹீரோவை முதலமைச்சராக்கி வச்சியிருக்கிங்க எனக்கேட்டு இந்தியா முழுவதுமே கிண்டலாக சிரிக்கிறார்கள்.
அரசியல் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” வெற்று கோசம் ஏமாற்றும் பாயாசம்! Angusam News Aug 23, 2025 'புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா!' என்று நானும் லட்சோப லட்சம் பேரில் ஒருவனாக உங்கள் அரசியல் பிரவேசத்தை அகமகிழ்ந்து வரவேற்றேன். அதற்கு கட்டியங் கூறும் வகையில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் முழக்கம் என்னை கவர்ந்திழுத்தது.