Browsing Tag

Anbu

அங்குசம் பார்வையில் ‘தி கிராண்ட் மாஸ்டர்’

இப்போதும் சாதி வெறியுடன் அலையும் மனித மிருகங்களின் தோலை உரித்து தொங்கவிட்டதற்காக இயக்குனர் வெற்றிச் செழியனை கட்டிப்பிடித்து உச்சிமுகர்ந்து பாராட்டியே ஆகவேண்டும்.