சினிமா ”ஹீரோயினிடம் பேசுவது சிரமம்” – ’அந்தரன்’ டைரக்டர் சொன்னது! Angusam News Jun 4, 2026 “அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என்று அர்த்தம். இதன் தயாரிப்பாளர் சாம்பசிவம் சார், அவருடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் ஆகிய இருவரின் பேராதரவு தான் இப்படம் உருவாகக் காரணம்.