Browsing Tag

angusam cinema

‘சீன்’ படம் எப்படி இருக்கு ?

படத்தில் பெருங்குறையாக நமக்குத் தோணுனது என்னன்னா… படத்திற்கான பேஸிக் ஐடியா பெஸ்டாக இருந்தாலும் அதை ஸ்கிரிப்டில் எக்ஸ்கியூட் பண்ண தடுமாறிவிட்டார் மலையாள டைரக்டர் ஜித்து மாதவன்.

‘ஒன் மேன்’ சினிமாவும் துணை நின்ற மாமனிதர்களும்!

150 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்கள், 50 கோடி டைரக்டர்கள், 300 கோடி கிராபிக்ஸ் சித்துவிளையாட்டுகள் என 500 கோடியைக் கொட்டி படம் எடுத்தாலும் பல்லிளிக்கிறது.