சினிமா அங்குசம் பார்வையில் ‘யூத்’ Angusam News Mar 20, 2026 பத்தாவது படிக்கும் போதே ஒரு பெண்ணை ஃபாலோ பண்ணி விரட்டுகிறார். ப்ளஸ்டூ படிக்கும் போது மீனாட்சி தினேஷை விரட்டி விரட்டி காதலிக்கிறார்.