சினிமா ஒரே நேரத்தில் ‘ட்ரோன்ஸ்’-ன் 3 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! Angusam News Sep 10, 2026 வித்தியாசமான கற்பனை உலகம், ஹாரர் மற்றும் ஃபேண்டஸி அம்சங்கள் கலந்த கதைக்களம் ஆகியவை “ட்ரோன்ஸ்” படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
சினிமா அங்குசம் பார்வையில் ‘அனந்தன் காடு’ Angusam News Jun 24, 2026 கோவாவில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே பீச் ரிசார்ட் ஒன்றில் தனது மகளின் நிச்சயதார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சுனிலை மூன்று இளைஞர்கள் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள். அந்த இளைஞன் யார்? சுனிலை ஏன் மிரட்ட வேண்டும்?