தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை மோடியைக் கரை சேர்க்குமா ?
தொடர்ந்து காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை மோடியைக் கரை சேர்க்குமா? 1999 - 2004ஆம் ஆண்டு வரை பாஜக தலைவர் வாஜ்பாய் திமுக உள்ளிட்ட கட்சிகளை இணைத்துக்கொண்டு கூட்டணி அரசை வெற்றிகரமாக நடத்தி வந்தது. அந்த ஆட்சியில் குறைந்தபட்சச் செயல்திட்டம்…