Browsing Tag

Anti-corruption police

குழந்தை திருமணம் … கர்ப்பமான சிறுமி … இலஞ்சம் கேட்டு கைதான பெண் இன்ஸ்பெக்டர்  !

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தும்பலஹள்ளியைச்  சேர்ந்த  16 வயது சிறுமியை  பாலக்கோட்டைச் சேர்ந்த மணி என்பவர் காதலித்து, கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று பெற்றோர் சம்மதத்துடன்  திருமணம்  செய்து கொண்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

பட்டா மாற்றம் – விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை – தஞ்சை கோர்ட் தீர்ப்பு !

பட்டா மாற்றம் செய்ய ₹4,500 லஞ்சம் வாங்கிய விஏஓ சுந்தரத்தை ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை..