Browsing Tag

Anushree Velan

அங்குசம் பார்வையில் ‘லவ் ஓ லவ்’

தமிழ் சினிமாவின் கட்டாய வழக்கப்படி, யாரு, எவருன்னு தெரியாமலேயே  நாகதுர்காவைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே லவ்வில் ஸ்லிப்பாகிறார் பவிஷ்.