தமிழ் சினிமாவில் இது புதுசு! முதல் பத்து நிமிட சீன்கள்! ‘அப்பா குட்டி’ விஜய் ஆண்டனி அதிரடி!…
வரும் 20-ஆம் தேதி ‘அப்பா குட்டி’ ரிலீஸாவதால், படத்தின் பாடல்கள் & டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நவ.09-ஆம் தேதி இரவு நடந்தது.
