சினிமா அங்குசம் பார்வையில் ‘மருதம்’ Angusam News Oct 11, 2025 வங்கியிலேயே இருக்கும் திருடன்களையும் அந்த திருடன்கள் துணையுடன் டூப்ளிகேட் விவசாயிகளைக் காட்டி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் காவாலிகளையும் எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்துகிறார் கன்னியப்பன்.