இந்த குடிநீர் குழாயில் எப்படி தண்ணி பிடிக்கிறது…! மாநகராட்சி…
மாநகராட்சி குடிநீர் குழாயில் குடம் வைத்து குடிநீர் பிடிக்க தொட்டி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!!
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோஅபிஷேகபுரம் கோட்டம் மண்டலம் 5 பழைய வார்டு எண் 51 புதிய வார்டு எண் 27 விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு தெருவில்…