குழந்தைகளுக்கு நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி !
திருச்சி 9.8.24 குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி..
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த 'விழித்திரு, என்றென்றும், எப்பொழுதும்” எனும் விழிப்புணர்வு பேரணி…