சினிமா பிரபுதேவா & வைகைப்புயல் காம்போவின் ‘பேங்..பேங்’ ஷூட்டிங் நிறைவு! Angusam News May 16, 2026 ஜோம்பி வகை ஜானரில் ஆக்ஷன், ஹாரார், காமெடி என மூன்றும் கலந்த எண்டெர்டெய்னராக உருவாகியிருக்கும் இப்படத்தை சாம் ரோட்ரிக்ஸ் எழுதி இயக்கியுள்ளார்.