தொடர்கள் இயற்கையாய் வாழும் பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள் ! பறவைகள் தொடர் 13 Angusam News Jun 18, 2025 0 இயற்கையாய் வாழும் மரகதப்புறா போன்ற பறவைகளை கூண்டுகளில் சிறை படுத்தாதீர்கள். உங்கள் பறவை காதலை வெளிப்படுத்த வேண்டுமெனில் பறவைகளுக்கு உணவளியுங்கள்