என்ன சொல்றீங்க ? பி.பி., சுகர் இருக்கவங்க … ரெட் மீட் சாப்பிடலாமா ?
மட்டன் போன்ற கால்நடை மாமிசத்தில் கெட்ட கொழுப்பு உள்ளதென்றும் நீரிழிவு ரத்தக் கொதிப்பு இதய நோய் ஏற்பட்ட காலத்தில் இருந்தே அதை மருத்துவர் அறிவுரையின் பேரில் தவிர்த்து வருகிறேன்.