“எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.
தயாரிப்பு நிறுவனம் சார்ப்பில் வரவேற்றுப் பேசிய சம்விதா பாலகிருஷ்ணன், ஷரைலி பாலகிருஷ்ணன், “இந்தப் படம் அனைவருக்குமானது. அன்பு தான் நம்மை ஒன்றிணைக்கிறது. அதைத் தான் இந்தப் படம் பேசுகிறது.