சிறார் எழுத்தாளர்கள் குறித்தும், சிறார் எழுத்தாளர்களின் கதைகள் குறித்தும், நவீன சிறார் இலக்கியத்தால் சிறுவர்களுடைய ஏற்பட்டுள்ள உளவியல் மாற்றங்கள் குறித்தும் உரை நிகழ்த்தினேன்.
கோலாகலமாகத் துவங்கிய
புத்தகத் திருவிழா!
மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் 6ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா இன்று (ஜுலை 14) கோலாகலமாகத் தொடங்கியது.
இம்மாதம் 24-ஆம் தேதிவரை தினமும் காலை 10 மணி…