நவீன சிறார் இலக்கியமும் உளவியல் மாற்றமும் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இன்று  கௌரா இலக்கிய மன்றம், இராசவேலர்  செண்பகத் தமிழரங்கம் நடத்திய திருச்சி ஸ்ரீரங்கம் புத்தகத் திருவிழாவில்  நவீன சிறார் இலக்கியமும் உளவியல் மாற்றமும் எனும் பொருண்மையில்  உரை நிகழ்த்தினேன்.

சிறார் எழுத்தாளர்கள் குறித்தும், சிறார் எழுத்தாளர்களின்  கதைகள்  குறித்தும், நவீன சிறார் இலக்கியத்தால்  சிறுவர்களுடைய ஏற்பட்டுள்ள உளவியல் மாற்றங்கள் குறித்தும்  உரை நிகழ்த்தினேன்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மிக ஆழமான கூர்மையான  உரையாக இருந்தது என்று  நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் , நிகழ்வு முடிந்த உடன் சூழ்ந்து கொண்டு வாழ்த்தினர்.

நம்முடைய அடுத்த தலைமுறைகளுக்கு நாம்  எதைக் கடத்த வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் நிறைவுரையுடன் உரையை நிறைவு செய்தேன்.

நிகழ்வில்  பத்ம ஸ்ரீ தாமோதரன் அவர்கள், அன்பிற்கினிய சகோ பேராசிரியர் ஆநிறைச்செல்வன்  , பன்முகக் கலைஞர் லால்குடி முருகானந்தம் , எம் ஆர் எஸ் கேசவன் , லயன் தேவிகா , ஆசிரியர் ஆனந்தி , என் அன்பிற்கினிய சிறுவர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.