ஆசையைத் தூண்டுவது … சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும் ! IPLக்கு…
பாக்கர் நடத்தும் போட்டிகளைப் பார்க்க கூட்டம் சேர்கிறது எனத் தெரிந்ததும், தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த பல ஆட்டக்காரர்களுக்கும் பாக்கர் டீம் மீது பார்வை திரும்பியது.
