சினிமா அங்குசம் பார்வையில் ‘ஓ பட்டர்ஃப்ளை’ Angusam News Mar 5, 2026 குடும்பத்தை விட்டு தனியே வசிக்கும் கெளரி தன்னைத் தானே சிறை வைத்துக் கொள்கிறார். வீட்டு வேலைக்காக அம்மா அனுப்பும் வேலைக்காரியிடம் கூட வினோதமாக நடக்கிறார்.