*சூரியின் ‘மாமன்’ டிரெய்லர் ரிலீஸாகிவிட்டது!* May 2, 2025 குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும் டிரெய்லர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.