Browsing Tag

Commissioner Veer Pratap Singh

மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்!

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 56 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் துறவிகளான அருட் சகோதரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பணி ஆணையை ரத்து செய்ய வேண்டும்.