இளைஞர்களின் அரசியல் சிந்தனையைத் தூண்டும் ‘C.T. பஞ்சாயத்து நிகழ்வு’
பஞ்சாயத்து நிகழ்வின் முக்கிய நோக்கமே, யாரும் அறிந்திடாத அரசியலையும் , சமூக வலைத்தளங்களில் பேசப்படாத அரசியலையும் இளைய தலைமுறைகள் நேரில் ஒன்று கூடி அறிந்திடவும், கலந்துரையாடவும், விவாதிக்கவும், அரசியல் புரிதல்
