தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் கூலி. இன்று 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
'அலேலா பொலேமா' என்கிற லைன் பலரையும் கவர்ந்திருந்தது. அதன் அர்த்தம் என்ன என்பதை இணையத்தில் பலரும் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'அலேலா பொலேமா' என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று…