மருத்துவம் COLDRIF இருமல் மருந்துக்கு தடை ! காரணம் இதுதான்! Angusam News Oct 8, 2025 தற்போது சந்தையில் புலக்கத்தில் இருக்கும் COLDRIF சிரப்களின் விற்பனை முடக்கம் செய்ய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.