Browsing Tag

Cricket matches

கிரிக்கெட் போட்டிகள் உருவானதே சூதாட்டத்திற்காகத்தான் ! IPLக்கு முன்பும் கிரிக்கெட் இருந்தது (11)

கிரிக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் தனக்கான மாற்றத்தையும் வளர்ச்சியையும் கச்சிதமாக அடைந்த விளையாட்டு. அதில் ஒரு கட்டத்தில், வினையூக்கியாக செயல்பட்டவர் கெர்ரி பாக்கர்.

சிக்ஸர்களை பறக்கவிட்ட பேட்ஸ்மேன்!

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவைத் தவறாக்கும் விதமாக நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர்.

ஒரு கேட்சால் மாறிய மேட்ச்!!!!

இந்தியாவின் வெற்றிக்கும், உலகக்கோப்பைக்கும் இடையில் ஒரே ஒரு தடையாக, அசைக்க முடியாத மலையாக நின்றுகொண்டிருந்தார் தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட்.

IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 3

ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக தோனியைப் போற்றிய நேரத்தில், தோனி பாராட்டியது, கேரளாவின் விக்னேஷ் புத்தூர் என்ற இளம்வீரரை.