” கிரிமினல் ” டப்பிங் ஆரம்பம் ! விரைவில் டீசர் … !! May 17, 2023 கௌதம் கார்த்திக் - சரத் குமார் நடிப்பில் உருவாகி வரும் ’கிரிமினல்’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.