சினிமா அங்குசம் பார்வையில் ‘டார்க் ஹெவன்’ Angusam News Sep 18, 2026 படத்தின் ஓப்பனிங் சீனே நல்ல மழை, இருட்டு. நூலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் பழைய பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கும் கடைக்குச் செல்கிறார். அங்கே ‘டார்க் ஹெவன்’ என்ற ரொம்ப பழசான புத்தகத்தைப் பார்க்கிறார்.