ராஜாவின் இசை திருக்குறள் போல …
ராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்ட காலங்களில் காதுகளுக்கு மட்டுமே வேலை இருந்தது. கண்கள் வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கும். அந்தநேரத்தில் காதுகள் தூரத்தில் எங்கோ ஒலிக்கும் 'செந்தூரப்பூவே'வை 'கேட்டு'க்கொண்டிருக்கும்.