விமானநிலைய வாகன நிறுத்துமிடம் சோதனைசாவடி பகுதிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.
ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாக்கு திருட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.