சினிமா நடிகராக களம் இறங்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்! Angusam News Aug 25, 2026 டார்க் ஹியூமர்& த்ரில்லர் - காமெடி படமாக உருவாகவுள்ள இதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ராகுல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.