சினிமா அங்குசம் பார்வையில் ‘பாம்’ Angusam News Sep 12, 2025 “எழுபது-எண்பது வருசத்துக்கு முன்னால ஒரு மலையடிவாரத்துல காளக்கம்மாய்பட்டின்னு ஒரு கிராமம் இருந்துச்சு. அங்க இருந்த ஜனங்கலெல்லாம் தாயா, புள்ளையா, அண்ணன் –தம்பியா ஒத்துமையா வாழ்ந்தாங்க.