“விஜய்யை பிரதமராக்கியிருப்பேன்” -’யாதும் அறியான்’ விழாவில் உளறிக் கொட்டிய பேரரசு! ஷாக்கான ’தினமலர்’
‘பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் எம்.கோபி டைரக்ஷனில் உருவாகியுள்ள படம் ‘யாதும் அறியான்’. இதில் ஹீரோவாக நெல்லை தினமலர் நிர்வாகத்தைச் சேர்ந்த தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.