சினிமா கூலி படம் ரிலீஸ் ! மவுசு குறையாமல், கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் ! Angusam News Aug 14, 2025 0 தமிழ் திரையுலகின் மிகப்பெரிய இயக்குனராக உருவெடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள படம் கூலி. இன்று 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.