சினிமா கே.ஜே.ஆர்-ன் இரண்டாவது படம் ஆரம்பம்! Angusam News Jul 10, 2025 0 ‘அங்கீகாரம்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கே.ஜே.ஆர். இவரின் இரண்டாவது படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.