பெண்களின் ஆதரவு இப்படத்திற்கு அமோகமாக இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களும் துணை முதல்வர் உதயநிதி அவர்களும் ஆவண செய்ய வேண்டும்” என்றார்.
‘தாய்கிழவி’யின் முதல் புரமோ நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டல் 5 ஸ்டார் ஓட்டலில் பிப்.22-ஆம் தேதி இரவு நடந்தது. விழா நடந்த அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றினை அச்சு அசலாக செட் போட்டு,