சினிமா ஹீரோவானார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ டைரக்டர் Angusam News Aug 29, 2025 0 ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யின் டைரக்டர் அபிஷன் ஜீவிந் இப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். ஹீரோயினாக மலையாள சினிமாவில் புகழ்பெற்ற அனஸ்வரா ராஜன் நடிக்கிறார்.