அரசியல் அறிவாலயத்தில் நேர்காணல் எப்படி நடக்கிறது? Angusam News Mar 19, 2026 மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.வில் நேர்காணலின் தன்மை மாறிவிட்டது. பேச்சைக் குறைத்து செயலில் வெற்றியைக் காட்ட வேண்டும் என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.