கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்று அரசின் பள்ளிக் கல்வித் துறையால் அல்லது பல்கலைக்கழகத்தால் ஆசிரியராக பணியாற்றும் தகுதி உள்ளது என்று சான்றளிக்கப்பட்டு, ஆசிரியர் பணியில் இருப்பவர்களை பார்த்து,
தமிழகத்திலிருந்து தேர்வான அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் என்பதால் என்னவோ, கடந்தகால புள்ளி விவரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு அம்பலப்படுத்தியிருப்பதோடு, இது ”தமிழ்நாட்டு விரோதப் போக்கா?