Browsing Tag

Dravid Selvam

அங்குசம் பார்வையில் ‘டிரோன்ஸ்’

டைம் டிராவல், மேஜிக் ஹவுஸ், சூனியகாரக் கிழவி, டான்ஸிங் சைக்கோ கொலைகாரன்னு எல்லா ஐயிட்டங்களையும் போட்டு அவியல் பண்ணலாம்னு நினைச்சிருக்காரு.

ஹாரர் படத்தில் நிறவெறி, மதவெறி அரசியல்!

“இந்த ஆண்டின் மிகப்பெரிய படமான சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினியின் ஜெயிலர்-2’ ரிலீசாகும் போது இப்படத்தை ரிலீஸ் பண்ணுவதில் பெருமையாக இருக்கு.

அங்குசம் பார்வையில் ‘ஒன்ஸ்மோர்’

கரடுமுரடான, லைட்டான ஆண்டி ஹீரோவாகவே வந்து கொண்டிருந்த அர்ஜுன் தாஸ், இதில் லவ்வர் பாயாகவும் லவ்வை வெறுப்பவராகவும் ரெண்டு டைமன்ஷனில் நன்றாகவே ஸ்கோர் பண்ணியிருக்கிறார்.

அங்குசம் பார்வையில் ‘டியூட்’  

2கே கிட்ஸை குறிவைத்து களம் இறங்கி, கதிகலக்கியிருக்கிறது டைரக்டர் பிரகதீஸ்வரன் + ஹீரோ பிரதீப் ரங்கநாதன் கூட்டணி. இந்தக் கூட்டணி சொன்ன ஒரே ஒரு சங்கதியால் நாமும் சற்றே கதிகலங்கித் தான் போனோம்.