Uncategorized அனுமதியின்றி பறந்த ட்ரோன் கேமரா ! பரபரப்பை ஏற்படுத்திய வாலியா் கைது ! Angusam News Mar 5, 2026 திருப்பரங்குன்றம் மலையை சுற்றி ட்ரோன் பறக்கவிடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் விசாரணை