ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி…
ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது.
உங்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்து, இந்த ஆண்டின் மிகவும் மனதைக் கவரும் திரைப்படம் ஒன்றை காண தயாராகுங்கள்...!
ராஜ்குமார் ஹிரானியின் 'டங்கி'…