அந்த 2021 தேர்தல்ல நீங்க எந்த கட்சிக்கு வாக்களிச்சீங்க சார் ? அத சொல்ல முடியாதுங்களே… யாருக்கு வாக்களிக்கிறது அப்படிங்கிறது என் தனிப்பட்ட உரிமை. அதை வெளிய சொல்லக்கூடாதுல்ல.
சிவகாசி தொகுதியை பொறுத்தமட்டில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்து வருகின்றன. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சட்டமன்ற தொகுதியாகவும் இருக்கிறது.