அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ராஜ்யசபாவில் அதிக முறை எம்பியாக பதவியேற்றவர்கள் பட்டியல்

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாட்டில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 214 மாநிலங்களவை எம்பி களில் அதிக முறை எம்பியாக பதவியேற்றவர் பட்டியல் .

திருச்சி என்.சிவா

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

( திமுக)

ஐந்து முறை

யாவரும் கேளீர்

2000-2002

2007-2013

2020-2026

2026- தற்போது வரை

2) ஜிகே மூப்பனார்

(INC)

(4 முறை)

1977-1983

1983-1989

1995-2001

2998-2004( தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்)

3) ஜெயந்தி நடராஜன்

(INC)

( 4 முறை)

1986-1992

1992-1998

1998-2001

2008-2014

4) வைகோ

திமுக சார்பில்

மூன்று முறையும்

மதிமுக சார்பில் ஒரு முறையும்

1978-1984

1984-1990

1990-1996

2019-2025

5) டாக்டர் அன்புமணி ராமதாஸ்

(PMK)

3 முறை

2004-2010

2019-2025

2026- தற்போது வரை

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

6) ஜி கே வாசன்

3 முறை

( காங்கிரஸ் சார்பில் இரண்டு முறையும்,

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஒரு முறையும் )

2002-2008

2008-2014

2020-2026

7)S. விடுதலை விரும்பி

(DMK)

3 முறை

1989-1989

1989-1995

1998-2004

8) டி எஸ் பட்டாபிராமன்

(INC)

3 முறை

1952-1956

1957-1960

1960-1966

9) ஜி ராஜகோபாலன்

(INC)

3 முறை

1952-1956

1958-1964

1964-1970

10) முரசொலி மாறன்

(DMK)

3 முறை

1977-1983

1983-1989

1989-1995

11)N. ராமகிருஷ்ணா

(INC)

3 முறை

1957-1960

1960-1966

1966-1972

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.