Browsing Tag

electrical connection

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !

வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்!

துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைக்கும் வினோத திருடர்கள்! போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!